லங்கா ஐ.ஓ.சி.யின் திருத்தப்பட்ட எரிபொருள் விலை இன்று முதல் அமுல்

Published By: Vishnu

07 Feb, 2022 | 07:59 AM
image

லங்கா ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் திருத்தப்பட்ட எரிபொருள் விலைகள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது.

நள்ளிரவு (07) முதல் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதாக இலங்கையில் உள்ள இந்தியன் ஒயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான Lanka IOC (LIOC) நேற்று மாலை அறிவித்துள்ளது.

அதன்படி ஒரு லீற்றர் டீசலின் விலை 3 ரூபாவினால் அதிகரித்து 124 ரூபாவாக உயர்வடைந்துள்ளது, 92 ரக ஒக்டேன் பெற்றோல் 7 ரூபாவினால் அதிகரித்து 184 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிற்சங்க பிரதிநிதிகளை பயங்கரவாதிகளாக்க அரசாங்கம் முயற்சி...

2023-04-01 15:54:12
news-image

தேர்தலை நடத்த டிசம்பர் வரை காத்திருக்க...

2023-04-01 15:50:02
news-image

ஜனநாயக போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்க இடமளிக்க...

2023-04-01 15:48:08
news-image

இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளின் போட்டி தீவிரம்...

2023-04-01 19:52:53
news-image

சொத்து மதிப்பு பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டியோர்...

2023-04-01 15:51:25
news-image

மீண்டும் பழைய யுகத்திற்கே மக்கள் செல்ல...

2023-04-01 17:28:39
news-image

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்ட சட்டமூலம்...

2023-04-01 15:46:16
news-image

பெளத்த பிக்கு உட்பட நான்கு பேர்...

2023-04-01 15:44:06
news-image

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்...

2023-04-01 11:50:11
news-image

கொலன்னாவ முனையத்துக்குள் பலவந்தமாக நுழைந்தோர் தொடர்பில்...

2023-04-01 12:35:28
news-image

இந்து சமயத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு...

2023-04-01 17:27:42
news-image

இரணைமடு குளத்தின் கீழான சிறுபோகச் செய்கை...

2023-04-01 17:29:56