எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

06 Feb, 2022 | 06:55 PM
image

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக லங்கா  ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு லீட்டர் ஓட்டோ டீசலின் விலையை 3 ரூபாவினாலும் 92 ஒக்டெய்ன் வகை பெற்றோல் லீட்டரொன்றின் விலையை 7 ரூபாவினாலும் அதிகரிக்கவுள்ளதாக லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 184 ரூபாவாகவும்  ஒரு லீற்றர்  ஓட்டோ டீசலின் புதிய விலை 124 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

குறித்த விலை அதிகரிப்பானது இன்று (6) நள்ளிரவு முதல் அமுலாகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட 633 கிலோவுக்கும் அதிகமான...

2023-03-24 16:00:22
news-image

ஆற்றை கடக்கச் சென்ற சகோதரனும் சகோதரியும்...

2023-03-24 15:45:56
news-image

புதுக்கடை நீதிமன்ற வளாகம் முன்பாக சட்டத்தரணிகள்...

2023-03-24 15:27:08
news-image

10 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள்...

2023-03-24 13:46:22
news-image

மட்டக்களப்பில் பஸ் மோதி பெண் உயிரிழப்பு...

2023-03-24 14:03:21
news-image

நீதித்துறையை அச்சுறுத்துவதை நிறுத்தவேண்டும் - சிவில்...

2023-03-24 12:23:46
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட கடன்...

2023-03-24 13:18:52
news-image

யாழில். இரு உணவகங்களுக்கு தண்டத்துடன் சீல்!

2023-03-24 11:48:33
news-image

கம்பளை பாடசாலை ஒன்றின் 17 மாணவர்களின்...

2023-03-24 11:53:59
news-image

பாதாள உலகின் முக்கிய புள்ளி புரு...

2023-03-24 11:08:33
news-image

விமானப்படையின் முன்னாள் அதிகாரி கறுப்புபட்டியலில் -...

2023-03-24 11:02:50
news-image

கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நீர்விநியோகத்...

2023-03-24 11:00:38