வெள்ளவத்தை கடற்பரப்பில் இரு சடலங்கள் மீட்பு

05 Feb, 2022 | 07:14 PM
image

(செய்திப்பிரிவு)

கொழும்பு - வெள்ளவத்தை கடற்பரப்பில் இருவரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இவ்வாறு மீட்கப்பட்ட இரு சடலங்களும் ஆண்களுடையது எனவும் சடலங்கள் குறித்து இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கப்பெறவில்லையெனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட சடலத்தில் காயங்கள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட இரு ஆண்களின் சடலங்களில் ஒன்று வெள்ளவத்தை பொலிஸ் பிரவுக்குட்பட்ட முவர் வீதியை அண்மித்த கடற்கரை பகுதியிலிருந்தும் மற்றைய சடலம் இராமகிருஷ்ணா வீதியை அண்மித்த கடற்கரை பகுதியில்  இருந்தும் மீட்கப்பட்டன.

65 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமும், இளைஞர் ஒருவருடைய சடலம் ஒன்றும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளாக வெள்ளவத்தை பொலிஸார் குறிப்பிட்டனர்.

மீட்கப்பட்ட சடலங்களும் களுபோவில வைத்தியசாலைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் வெள்ளவத்தை பொலிஸார் குறிப்பிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால்...

2026-05-16 13:42:23
news-image

மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்துக்காக மனப்பாங்கு ரீதியாகவும்...

2026-05-16 13:11:49
news-image

சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு

2026-05-16 12:59:04
news-image

ரயில் விபத்து : தண்டவாள ஆணிகளை...

2026-05-16 12:46:55
news-image

பாரம்பரிய நாகரிகத்துடன் அபிவிருத்தி இணையும்போது மட்டுமே...

2026-05-16 12:36:54
news-image

பேராதனை பாலத்தின் கட்டுமானப் பணிகள் 4...

2026-05-16 12:04:14
news-image

பஸ்னாகொட நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு...

2026-05-16 11:35:00
news-image

உலக செஸ் சம்மேளன தலைவர் இலங்கைக்கு...

2026-05-16 11:30:35
news-image

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை...

2026-05-16 11:08:52
news-image

வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல்...

2026-05-16 11:14:55
news-image

முள்ளிப்பொத்தானை பகுதியில் இளைஞனின் சடலம்!

2026-05-16 10:38:47
news-image

நாட்டின் இரு வேறு பகுதிகளில் விபத்துக்கள்...

2026-05-16 12:16:58