பாணந்துறை ஆற்றில் மிதந்து வந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் வெட்டுக்காயங்களுடன் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.