பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இடம்பெறும் மின்புர் சேரா பங்ளா தேசிய மைதானத்தில் இராணுவ பாதுகாப்பு ஒத்திகை ஒன்று இடம்பெற்றுள்ளது.
அவசர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான ஒத்திகையொன்றே இவ்வாறு இடம்பெற்றுள்ளது.
பங்களதேஷில் இடம்பெற்றுவரும் தீவிரவாத தாக்குதல் காரணமாக இங்கிலாந்து அணியின் இயன் மோர்கன் மற்றும் அலெக்ஸ் ஹெல்ஸ் ஆகியோர் பங்களதேஷ் அணிக்கெதிரான தொடரிலிருந்து விலகியிருந்தனர்.
இந்நிலையில் பட்லர் தலமையிலான அணியே பங்களதேஷிற்கு வருகைத்தந்துள்ளது.
இதனால் பாதுகாப்பை பலப்படுத்தும் முகமாக இவ் ஒத்திகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM