74 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் விசேட நிகழ்வாக கருதப்பட்டு நாளைமறுதினம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும், உரிமம் பெற்ற ஏனைய சகல மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது

அத்துடன் நாளைமறுதினம் இறைச்சிக்காக விலங்குகளை வெட்டும் இடங்கள்,இறைச்சி விற்பனை கடைகள் ஆகியவற்றை மூடுமாறும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளது.
74ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் சுதந்திர சதுக்க வளாகத்தில் நாளைமறுதினம் இடம்பெறவுள்ளது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM