பங்களாதேஷ் சுதந்திர இசை நிகழ்ச்சி ஆவணப்படம்

02 Feb, 2022 | 09:31 PM
image

(ஏ.என்.ஐ)


பங்களாதேஷின் சுதந்திரத்தின் 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் 'வங்காளதேசத்திற்கான இசை நிகழ்ச்சி உலகிற்கு வங்காளதேசத்தை அறிமுகப்படுத்த 'இசை' என்ற  தொனிப்பொருளிலான ஆவணப்படம் வெளியிடப்படவுள்ளது.

இதனை மையப்படுத்திய மெய்நிகர் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

1971 ஆம் ஆண்டு பங்களாதேக்கான இசைக் கச்சேரியில் பங்கேற்ற ஜார்ஜ் ஹாரிசன், ரவிசங்கர் மற்றும் பலர் கௌரவிக்கப்பட்டனர். 

இந்த ஆவணப்படத்தை ஆசிப் பின் அலி இயக்கியுள்ளார், மேலும் பேராசிரியர் ஹபீப் கோண்ட்கர் உள்ளடக்க ஆலோசகராக  பணியாற்றியுள்ளார்.

14 நிமிட நீள ஆவணப்படம் மனிதாபிமான இராஜதந்திரத்தின் பிரகாசமான உதாரணத்தை ஆராய்தல் மற்றும் பங்களாதேஷ் விடுதலைப் போரின் தொடக்கத்திலிருந்து இந்தியாவில் வசிக்கும் வங்காள அகதிகளுக்கு உதவுதல் , மேற்கு உலகிற்கு வங்காளதேசம் என்ற பெயரை அறிமுகப்படுத்தல் போன்ற இலக்குகள் இதன் நோக்கமாகியுள்ளது.

ஆவணப்படம் திரையிடப்பட்ட பின்னர், வங்காளதேச முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அபுல் ஹசன் சவுத்ரி மற்றும் நெதர்லாந்திற்கான வங்கதேச தூதர் ரியாஸ் ஹமிதுல்லா ஆகியோர் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

வங்கதேசம் தனது 50வது சுதந்திர தினத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 26 ஆம் திகதி கொண்டாடுகிறது. 

ஒரு சுதந்திர நாடாக பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானால் அறிவிக்கப்பட்டதுடன் வங்காளதேச விடுதலைப் போருக்கும் வழிவகுத்தது. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் விடுதலைப் படைகளுக்கு இந்திய ஆதரவுடன் கொரில்லாப் போர் ஏற்பட்டது.

இருப்பினும், பங்கபந்து, அவரது மனைவி ஷேக் ஃபசிலதுன் நேசா முஜிப், அவரது மூன்று மகன்கள் - ஷேக் கமால், ஷேக் ஜமால் மற்றும் ஷேக் ரஸ்ஸல் மற்றும் பங்கபந்துவின் மூன்று நெருங்கிய உறவினர்களின் குடும்ப உறுப்பினர்கள் 1975  ஆம் ஆண்டு ஆகஸ்ட 15 திகதி கொல்லப்பட்டனர். 

ஆதனை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில்; பாகிஸ்தானின் அப்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாசி, தனது 93,000 துருப்புக்களுடன் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே...

2025-03-19 10:15:05
news-image

பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர் :...

2025-03-19 10:57:05
news-image

டிரம்ப் - புட்டின் பேச்சுவார்த்தை -...

2025-03-19 06:37:00
news-image

17 மணி நேர பயணம் :...

2025-03-19 04:55:50
news-image

தலைக்கு மேலே 16 போர் விமானங்கள்...

2025-03-18 17:06:54
news-image

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் இந்திய...

2025-03-18 16:47:12
news-image

கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது...

2025-03-18 14:22:58
news-image

9 மாதங்களுக்கு பின்னர் பூமிக்கு திரும்பும்...

2025-03-18 16:29:03
news-image

அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நாக்பூரில்...

2025-03-18 12:56:05
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் ஒரு சில...

2025-03-18 12:40:45
news-image

இஸ்ரேல் காசா மீது மீண்டும் கடும்...

2025-03-18 10:46:07