மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி

Published By: Ponmalar

07 Oct, 2016 | 12:33 PM
image

இலங்கை ஏ மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஏ அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் ஏ அணியினர் தனது முதல் இன்னிங்ஸில் 276 ஒட்டங்களை பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் ஏ அணி சார்பில் விஷாஹல் சிங் 96 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை ஏ அணியினர் 386 ஒட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

இலங்கை ஏ அணி சார்பில் கருணாரத்ன 131 ஓட்டங்களையும் குசல் பெரேரா 87 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில் 110 ஒட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் ஏ அணியினர் 175 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து இலங்கை ஏ அணிக்கு 66 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தனர்.

குறித்த இலகுவான இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 20.3 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14ஆவது இந்துக்களின் கிரிக்கெட் சமர்  யாழ்....

2025-02-06 19:07:08
news-image

100ஆவது டெஸ்டில் விளையாடும் திமுத் கருணாரட்ன...

2025-02-06 14:37:36
news-image

முதலில் துடுப்பாட்டத்திலோ, பந்துவிச்சிலோ ஈடுபட்டால் அதில்...

2025-02-05 20:39:54
news-image

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அரங்கிலேயே சர்வதேச...

2025-02-05 20:26:28
news-image

ரி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி...

2025-02-05 13:38:39
news-image

துடுப்பாட்ட சாதனையுடன் பந்துவீச்சிலும் அசத்திய அபிஷேக்...

2025-02-03 18:09:33
news-image

19 வயதின் கீழ் மகளிர் உலகக்...

2025-02-03 15:26:27
news-image

இந்துக்களின் சமருக்கு 3ஆவது வருடமாக ஜனசக்தி...

2025-02-03 15:05:26
news-image

சகல போட்டிகளிலும் வெற்றியீட்டி உலக சம்பியனானது...

2025-02-02 18:27:38
news-image

19இன் கீழ் மகளிர் ரி20 உலகக்...

2025-02-02 15:26:25
news-image

19 இன் கீழ் மகளிர் ரி...

2025-01-31 22:03:14
news-image

இலங்கை முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள்...

2025-01-31 21:55:29