சர்ச்சைக்குரிய மென் சக்தி மூலம் ஈராக்கில் தனது ஆர்வத்தை விரிவுபடுத்த சீனா முயற்சி

02 Feb, 2022 | 10:23 AM
image

(ஏ.என்.ஐ)

மத்திய கிழக்கில் தனது ஆர்வத்தை விரிவுபடுத்த பெய்ஜிங் விரும்புவதால் தனது சர்ச்சைக்குரிய மென் சக்தி இராதந்திர முறைமை ஊடாக முயற்சித்து வருகிறது.

ஈராக்கில் சீனாவின் நலன்கள் மற்றும் வளர்ந்து வரும் தேவைகளை கவனத்தில் கொண்டு செயற்பட ஆரம்பித்துள்ளது. 

லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்  தகவல்களின் பிரகாரம், பெய்ஜிங் மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகள், நீர் சுத்திகரிப்பு வசதிகள் மற்றும் நாடு முழுவதும் தேவைப்படும் பள்ளிகளை உருவாக்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கா உட்பட மேற்கத்திய நிறுவனங்கள் வெளியேறுகின்ற நிலையில் சமீபத்திய ஆண்டுகளில்  சீனா பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. 

ஈராக் அதிகாரிகள் தாங்கள் அதிக அமெரிக்க இருப்பை விரும்புவதாகக் கூறினாலும், ஜனநாயகம் அல்லது சீர்திருத்தம் மற்றும் அதன் சாமர்த்தியமான இராஜதந்திரத்திற்கான நிபந்தனைகள் அற்ற சீனாவின் வாய்ப்பையும் அவர்கள் விரும்புகின்றனர்.

மொழிப் பள்ளி என்பது சீன மென் சக்தியின் ஒரு முன்னோடியாகும். 

இது சீனாவுடன் பிராந்திய உறவுகளில் ஈடுப்பட பழக்கப்படுத்துகிறது. அவர்கள் எவ்வளவு பரிச்சயமானவர்களோ, அந்தளவிற்கு  அவர்கள் சீன பொருட்களால் ஈர்க்கப்படுவார்கள்.  

மறுபுறம், சீன நிறுவனங்கள் ஈராக்கின் முக்கிய பொருளாதாரத் துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன, மேலும் பெய்ஜிங் நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 40 சதவீதத்தை பயன்படுத்துகிறது. 

மேலும் அரசியல் ஒருங்கிணைப்பு, உள்கட்டமைப்பு இணைப்பு, வர்த்தகம் மற்றும் நிதி ஒருங்கிணைப்பு மற்றும் மக்களிடையேயான உறவுகள் மூலம் சீனா தனது வழியில்  மாநிலங்களுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ளகிறது.

சீன நிறுவனங்கள் ஈராக்கில் எண்ணெய் ஒப்பந்தங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. செயல்பாட்டுத் துறைகள் முதல் கீழ்நிலை சேவைகளையும் வழங்குகின்றன. மேலும் அவை தொடர்ந்து வெற்றி பெறுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீக்கிய செயற்பாட்டாளர் படுகொலை - அமெரிக்காவே...

2023-09-24 13:23:59
news-image

பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் :...

2023-09-24 14:33:39
news-image

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன்...

2023-09-23 12:24:13
news-image

ரஸ்யாவின் கிரிமியா கருங்கடல் கடற்படைதளத்தின் மீது...

2023-09-23 08:34:44
news-image

ஜி20 மாநாட்டில் பல தலைவர்கள் கனடா...

2023-09-22 14:58:18
news-image

உலகின் மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய...

2023-09-22 12:59:14
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் கொல்லப்பட்ட விவகாரம் -...

2023-09-22 13:05:48
news-image

புறா வளர்ப்பால் 2 நுரையீரலும் செயலிழந்த...

2023-09-22 10:47:19
news-image

இந்தியாவில் உள்ள கனடா தூதரக பணியாளர்களிற்கு...

2023-09-21 15:31:04
news-image

கனடாவுக்கான விசா சேவை இடைநிறுத்தம்: இந்தியா...

2023-09-21 13:16:58
news-image

ஐநா சபைக்குள் ஈரான் ஜனாதிபதிக்கு எதிராக...

2023-09-21 12:27:04
news-image

 வுஹான் ஆய்­வு­கூ­டத்­தி­லி­ருந்து கொவிட்19 கசிந்­தது என்­பதை  ...

2023-09-21 10:45:26