கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு கொவிட்-19

By T. Saranya

01 Feb, 2022 | 12:22 PM
image

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதோடு, கொவிட்-19  வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு  எதிராக பேராட்டங்கள் இடம் பெற்று வருகின்றது.

கொரோனா தொற்று தொடர்பில் கனடா பிரதமர் தெரிவித்துள்ளதாவது,

எனக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நான் நலமாக  இருக்கிறேன். கொவிட்- 19 சுகதார வழிகாட்டுதல்களை பின்பற்றி பணியை இணையவழியாக தொடர உள்ளேன். அனைவரும் தடுப்பூசி  போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோ முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு, பூஸ்டர் தடுப்பூசியையும் பெற்றுள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோ மூன்று  குழந்தைகளில் இருவருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

தொடர் போராட்டம் காரணமாக ஒட்டாவாவில் பதற்றம் நீடிப்பதால் பாதுகாப்பு கருதி பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ அவரது குடும்பத்துடன் ரகசிய இடத்துக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து...

2022-10-05 13:36:33
news-image

சூதாட்டத்தில் 269 ஆயிரம் டொலர்களை வென்ற...

2022-10-05 12:45:36
news-image

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'பிரசந்தா' இலகுரக போர்...

2022-10-05 12:44:52
news-image

பூனைக்காக நபரொருவரைக் கொலை செய்த யுவதி

2022-10-05 12:27:48
news-image

டுபாயில் கோவில் திறக்கப்பட்டது

2022-10-05 11:44:35
news-image

ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல்...

2022-10-04 09:13:35
news-image

புட்டினுக்கு பாப்பரசர் விடுத்துள்ள வேண்டுகோள்

2022-10-03 14:40:30
news-image

தமிழகம்- கேரளாவில் இந்து தலைவர்களை கொல்ல...

2022-10-02 12:50:44
news-image

ரஸ்யாவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் சென்றது...

2022-10-02 12:19:52
news-image

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் பயங்கரம் :...

2022-10-02 10:05:52
news-image

மறைந்த பிரித்தானிய மகாராணியின் இறுதி ஊர்வலத்தில்...

2022-10-01 15:17:12
news-image

உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகளை ரஸ்யாவுடன்...

2022-10-01 12:51:36