கொட்டாவ - மாகும்புர போக்குவரத்து நிலையத்திலிருந்து 25 முக்கிய நகரங்களுக்கு நீண்டதூர சொகுசு பஸ் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன்படி, சுமார் 72 சொகுசு மற்றும் அதி சொகுசு பஸ்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த பஸ் சேவை முல்லைத்தீவு, அக்கரைப்பற்று, மட்டக்களப்பு, எம்பிலிப்பிட்டி மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகள் வரை முன்னெடுக்கப்படும்.
அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் சாதாரண வீதிகள் ஆகிய இரண்டிலும் பஸ்கள் இயக்கப்படும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM