வடகொரியா ஏவுகணை சோதனை: விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின

Published By: Vishnu

31 Jan, 2022 | 03:05 PM
image

(ஜெ.அனோஜன்)

வடகொரியா கடந்த 5 ஆண்டுகளின் பின்னர் ஏவப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த மற்றும் நீண்டதூரம் பயணிக்ககூடிய ஏவுகணையில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட அசாதாரண படங்கள், கொரிய தீபகற்பத்தின் பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைக் காட்டுகின்றன.

Image

ப்யோங்யாங் திங்களன்று Hwasong-12 என்ற இடைநிலை ஏவுகணையை (IRBM) உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை சோதித்ததை உறுதிப்படுத்தியது.

வடகொரியாவின் இந்த சமீபத்திய சோதனை சர்வதேச சமூகம் மத்தியில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

பியோங்யாங் கடந்த மாதத்தில் மட்டும் ஏழு ஏவுகணைகளை ஏவி பரிசோதித்ததுடன், அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் பிற நாடுகளின் கடுமையான கண்டனங்களையும் எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிவியாவில் கோர விபத்து ; 30...

2025-02-18 16:23:00
news-image

பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலை சேர்ந்தவர்கள்...

2025-02-18 14:44:05
news-image

சர்ச்சைக்குரிய பிரபல யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியாவுக்கு...

2025-02-18 14:59:48
news-image

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி.. விஷத்தைச்...

2025-02-18 14:37:48
news-image

“ஐரோப்பா புட்டின் டிரம்ப் அச்சிற்கு சவால்...

2025-02-18 12:25:23
news-image

கர்நாடகாவில் 15 வயது சிறுவன் சுட்டதில்...

2025-02-18 13:23:52
news-image

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த விமானம் -...

2025-02-18 08:57:01
news-image

வியட்நாமில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர்...

2025-02-18 09:32:42
news-image

அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை...

2025-02-17 12:46:28
news-image

உக்ரைனிற்கு பிரிட்டிஸ் படையினரை அனுப்பதயார் -...

2025-02-17 10:38:31
news-image

ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் - உக்ரைன்...

2025-02-16 13:43:37
news-image

ஐரோப்பாவை தவிர்த்துவிட்டு உக்ரைன் குறித்து அமெரிக்க...

2025-02-16 13:41:32