நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கான விஜயங்களை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தூதுக்குழு நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் இந்தியாவில் புதுடெல்லியிலிருந்து நேற்றிரவு 10:20 மணிக்கு இலங்கையினை வந்தடைந்துள்ளார்.