எந்தவொரு கட்சியுடனும் இணைவதற்கு தயார் - ஐ.தே.க. பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன

Published By: Vishnu

30 Jan, 2022 | 01:47 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டைப் பற்றி சிந்தித்து தேசிய கொள்கையை அமைப்பதற்கும், தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கும் எந்தவொரு கட்சியுடனும் இணைவதற்கு தயாராக இருப்பதாக ஐ.தே.க. பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

May be an image of 1 person, sitting and standing

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவது சிறப்பானதாகும் என்பதே எனது நிலைப்பாடாகும். நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமெனில் ஐக்கிய மக்கள் சக்தியும் , ஐக்கிய தேசிய கட்சியும் மாத்திரமின்றி ஏனைய அனைத்து கட்சிகளும் ஒரே மேடையில் ஒன்றிணைய வேண்டும்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உலக நாடுகளில் உணவு பணவீக்கம் அதிகரித்துச் செல்லும் நாடுகள் பட்டியலில் 12 ஆவது இடத்திலுள்ள இலங்கை, எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் 10 ஆவது இடத்தைப் பிடிக்கக் கூடும். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் நாட்டில் மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாத்தறை முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்குச்...

2026-08-10 10:24:08
news-image

நாட்டில் டெங்கு காய்ச்சல் தீவிர பரவல்:...

2026-08-10 10:10:23
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-08-10 10:01:27
news-image

ஹெட்டிபொலவில் அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை...

2026-08-10 09:53:53
news-image

தெஹிவளையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை...

2026-08-10 09:58:47
news-image

திவுலபெலஸ்ஸவில் 88 இலட்சம் ரூபா பெறுமதியான...

2026-08-10 09:42:37
news-image

மன்னாரில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன்...

2026-08-10 09:10:24
news-image

தமன பகுதியில் புதையல் தோண்டிய நபர்...

2026-08-10 09:04:44
news-image

இன்றைய வானிலை 

2026-08-10 06:06:40
news-image

நீதிமன்றம், சிறைச்சாலை மறுசீரமைப்புகள் குறித்து அகில...

2026-08-10 05:24:04
news-image

2027 வைத்தியர் இடமாற்றப் பட்டியல் குறித்து...

2026-08-10 05:19:36
news-image

சிறைச்சாலை கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிக்கு அதிகாரம்...

2026-08-10 05:14:18