(ஆர்.ராம்)
13ஆவது திருத்தச்சட்டத்திற்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை முடக்குவதற்கு தமிழ்க் கட்சிகள் சில கூட்டிணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளன.
இதனைக் கடுமையாக கண்டிப்பதோடு, அவ்விதமான முயற்சியை முறியப்பதற்காக இன்று நல்லூரில் காலை 10 மணியளவில் பாரிய கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழ்த் தேசிய முன்னணின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த ஊர்வலமானது நல்லூலில் ஆரம்பித்து கிட்டு பூங்கா வரையில் செல்லவுள்ளது.
இதன்போது கிட்டு பூங்காவில் வைத்து தமிழர்களின் உண்மையான அபிலாஷை என்ன? அவர்கள் எதற்காக ஆணை வழங்குகின்றார்கள்? என்பதுள்ளிட்ட விடயங்களை மையப்படுத்திய பிரகனடம் ஒன்றும் செய்யப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM