ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்தை நோக்கி உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு பயணமாகினார்.

ஆசிய ஒத்துழைப்புக்கான விவாத மகாநாட்டில் கலந்துக்கொள்ள இன்று காலை 7.25 மணிக்கு புறப்பட்டுச் சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.