வாழைச்சேனை ஓட்டமாவடியில் சிறுவனை காணவில்லை ; துவிச்சக்கர வண்டி கடலோரம் மீட்பு

29 Jan, 2022 | 05:52 PM
image

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி -1 பழைய மக்கள் வங்கி வீதியில் வசித்து வந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவன் நேற்று (28) மாலை காணாமல் போயுள்ளார். 

தனது வீட்டிலிந்து நேற்று மாலை 03.00 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் சென்ற சிறுவன் இதுவரை வீடு திரும்பாத நிலையில் சிறுவனை பெற்றோர்கள் தேடி வருகின்றனர். 

இந்நிலையில், சிறுவன் சென்ற துவிச்சக்கர வண்டியும் அவர் அணிந்திருந்த மேற்சட்டையும் இன்று 29 ஆம் திகதி கல்குடா - கல்மலை கடலோரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

சிறுவன் கடலில் மூழ்கி மரணமடைந்திருக்கலாம் எனும் சந்தேகத்தில் கல்குடா பொலிஸாரின் உதவியுடன் சுழியோடிகள் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமையல் எரிவாயு விலை திருத்தம் குறித்து...

2023-12-02 11:26:09
news-image

மேல் மாகாணத்தில் 24 மணிநேரமும் திறந்திருக்கும்...

2023-12-02 10:56:42
news-image

யாழ். இந்துக் கல்லூரியில் உயர்தரப் பிரிவில்...

2023-12-02 10:21:38
news-image

வேலை வாய்ப்புக்காக நேர்முகப் பரீட்சைக்குச் சென்ற...

2023-12-02 10:02:05
news-image

மருந்துக் கொள்வனவில் இடம்பெறும் ஊழல், மோசடிகளைத்...

2023-12-02 09:54:39
news-image

நுகேகொடையில் வீதி மூடல் !

2023-12-02 09:56:19
news-image

15 கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இந்திய தூதுவரால்...

2023-12-02 09:31:46
news-image

மாதகலில் மிதிவெடி கண்டெடுப்பு

2023-12-02 09:13:55
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைதுகள் -...

2023-12-02 07:46:15
news-image

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தி பூமியின் இருப்பை...

2023-12-02 07:12:09
news-image

திருகோணமலைக்கு சற்றுத் தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்...

2023-12-02 06:51:41
news-image

வடக்கு, கிழக்கில் அபிவிருத்தியிலும் ஓரவஞ்சனை -...

2023-12-01 17:13:04