ஆங்கில மொழியினால் தேசிய மொழிக்கு அச்சுறுத்தல் !

29 Jan, 2022 | 04:40 PM
image

தற்போது பெரும்பாலான உயர்கல்வி கற்கை நெறிகள் ஆங்கில மொழியில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் விசேட பட்டப்படிப்புகள்  என்பன ஆங்கிலத்தில் மாத்திரம் முன்னெடுக்கப்படுகின்றமையானது இலங்கையின் பாரம்பரியத்திற்கும் தேசிய மொழிக்கும் பாரிய அச்சுறுத்தலாகும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கலாநிதி ஈ.எம். ரத்னபால எழுதிய 'சிங்கள பஸ் விமசும' நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

சர்வதேச அரங்கில் நுழைவதற்கு ஆங்கிலத்தின் அவசியத்தை அங்கீகரிப்பது இன்றியமையாதது. 

எனினும் அனைத்து விடயங்களிலும் எமது தாய் மொழிக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் அதனை வாழும் மொழியாக பேணப்பட வேண்டும். 

ஆபிரிக்காவிலுள்ள சில முக்கிய மொழிகளுக்கு ஏற்பட்ட நிலையை சிங்கள மொழியும் எதிர் கொண்டு விடக்கூடாது. 

மேலும் உலகின் பல நாடுகள் தமக்கான அடையாளத்தை முதன்மைப்படுத்துவது போன்று இலங்கையிலும் உயர்கல்வி வடிவமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு தேசமாக நாம் முன்னேற சட்டத்துறை...

2023-06-04 17:55:42
news-image

தேர்தலை நடத்தாமல் மக்களாணையை மதிப்பிட முடியாது...

2023-06-04 17:20:57
news-image

புதிய வீட்டில் கோட்டாபய

2023-06-04 16:59:33
news-image

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று பாசாங்கு...

2023-06-04 17:00:40
news-image

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நான்கு...

2023-06-04 16:55:10
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி...

2023-06-04 17:02:10
news-image

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம் -...

2023-06-04 15:53:05
news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02