நுண்கலைக்கல்லூரி மாணவர்களின் நடன நிகழ்ச்சி 

28 Jan, 2022 | 08:29 PM
image

கலை நிறுவனங்களுக்கிடையிலான நடனம் மற்றும் இசை அரச விருது விழா - 2019 மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தில் அண்மையில் நடைபெற்றது. 

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால்  இவ் விழா ஏற்பாட்டு செய்யப்பட்டிருந்தது. 

இந் நிகழ்வில் வவுனியா நிருத்திய  நிஹேதன நுண்கலைக்கல்லூரி அதிபர் திருமதி சூரியயாழினி வீரசிங்கத்தின்  நெறியாழ்கையில் அக்கல்லூரி மாணவர்களால் சிறப்பு நடனம் அரங்கேற்றப்பட்டது. 

 

(படப்பிடிப்பு :- எஸ். எம். சுரேந்திரன்)  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்