வடமத்திய மாகாண முதலமைச்சரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை  வடமத்திய மாகாணத்தின் ஆளுநர் மற்றும் அமைச்சர்களும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிதிமுறைகேடு தொடர்பில் இவர்கள் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.