நெதர்லாந்து பந்து வீச்சாளருக்கு போட்டி தடை

By Vishnu

26 Jan, 2022 | 04:49 PM
image

(ஜெ.அனோஜன்)

பந்தை சேதப்படுத்தியதற்காக குற்றத்திற்காக நெதர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் விவியன் கிங்மாவுக்கு ஐ.சி.சி. நான்கு ஒருநாள் மற்றும் நான்கு டி:20 போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது. 

Story Image

தோஹாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடும் போது போட்டியில் 31 ஆவது ஓவரில் விவியன் கிங்மா பந்த‍ை சேதப்படுத்தியதாக ஐ.சி.சி. கூறியுள்ளது.

இந்த போட்டியில் அவர் 10 ஓவர்களுக்கு பந்து பரிமாற்றம் மேற்கொண்டு 50 ஓட்டங்களை வழங்கி ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவை 8 விக்கெட்களால் வெற்றிகொண்டது இந்தியா

2022-09-29 13:41:18
news-image

கொழும்பில் திபப்பரே கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி...

2022-09-29 13:37:01
news-image

இங்கிலாந்தை 6 ஓட்டங்களால் வெற்றிகொண்டது பாகிஸ்தான்

2022-09-29 11:10:17
news-image

இந்தியா, பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை தமது...

2022-09-28 23:01:57
news-image

இருபதுக்கு - 20 ஆசியக் கிண்ண...

2022-09-28 15:00:27
news-image

17 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் : கண்டி...

2022-09-28 15:21:58
news-image

வெளியிலிருந்து கல்லெறிய வேண்டாம் ; போட்டியிட்டு...

2022-09-28 10:36:28
news-image

தற்போதைய நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில்...

2022-09-27 22:19:57
news-image

7 இலங்கை அணி வீரர்கள் களமிறங்கவுள்ள ...

2022-09-27 16:50:35
news-image

மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே...

2022-09-26 15:07:13
news-image

கபடி போட்­டி­யா­ளர்­க­ளுக்கு கழி­வ­றையில் வைத்து உணவு...

2022-09-26 13:15:07
news-image

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது...

2022-09-26 11:27:15