மஹிந்தவின் வளர்ப்பு சரியில்லை : பஷில் அதிரடி குற்றச்சாட்டு

Published By: Priyatharshan

06 Oct, 2016 | 03:22 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த நிலை இன்று ஏற்பட்டிருக்காது. அவரின் வளர்ப்பு சரியில்லையென முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திருடனின் தாயிடம் திருட்டு குறித்து குறி பார்ப்பது போன்றதுதான் நல்லாட்சி அரசாங்கத்தின் மோசடிகள் தொடர்பான விசாரணைகளும். எனவே எமது ஆட்சிக்காலத்தில் கூட இருந்தவர்கள் இதற்கு உடந்தையாக தற்போது செயற்படுகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷ ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த நிலை இன்று ஏற்பட்டிருக்காது ஆனால் மஹிந்த ராஜபக்ஷ செய்த துரோகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் செய்யமாட்டார்கள் எனக் கூற இயலாது.

பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபகக்ஷ அலுவலகத்தில் சமகால அரசியல் சூழல் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுப்படுத்துகையிலேயே முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிக்கான காத்திருப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது ; மனித...

2026-02-17 19:55:04
news-image

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய...

2026-02-17 17:19:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...

2026-02-17 20:12:55
news-image

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு...

2026-02-17 17:18:54
news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57