கொழும்பு புளூமெண்டல் கலைமகள் வித்தியாலயத்தில்  ஐந்தாம் வகுப்பு புலமைபரீட்சை சித்தி அடைந்த மாணவர்களுக்கான வரவேற்பும்  சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த 19 ஆம் திகதி புதன் கிழமை காலை நடைப்பெற்றது.

இவ் வைபவம் பாடசாலை மண்டபத்தில்  அதிபர் சிவப்பிரகாசம் தலைமையில் இடம்பெற்றது. 

இவ் வைபவத்தில் பிரதம விருந்தினராக முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினர் கலாநிதி குமரகுருபரன் மற்றும்  ஜ.ம.கா கல்வி அபிவிருத்தி செயலாளர் பிருதிவிராஜ், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் வி. கணேசன். தொழிலதிபர் விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டணர். 

(படங்கள் :- எஸ். எம். சுரேந்திரன்)