ஆச்சரியங்களை ஏற்படுத்தாத கொள்கை விளக்கவுரை

26 Jan, 2022 | 03:27 PM
image

(சிவலிங்கம் சிவகுமாரன்)

பாராளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையிருந்தால் அதை வைத்துக்கொண்டு எதையும் செய்து விடலாம் என எந்த அரசாங்கமும் முடிவுக்கு வரமுடியாது. 

பாராளுமன்றத்துக்கு வெளியே அந்த பெரும்பான்மை அரசாங்கத்துக்கு இருக்கின்றதா என்பது தான் அவசியம்.

தற்போது ஆட்சியிலிருக்கும் பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்துக்கு வெளியே எந்தளவுக்கு ஆதரவு இருக்கின்றது என்பதை வாக்களித்த மக்களும் அறிவர், அரசாங்கமும் அறியும்.

ஆனால் எதற்கெடுத்தாலும் 69 இலட்சம் மக்கள் தனக்கு வாக்களித்தார்கள் என ஜனாதிபதி கூறுகின்றார். 

மூன்றிலிரண்டு பெரும்பான்மை தமக்கு பாராளுமன்றில் உள்ளது என பிரதமர் உட்பட ஏனைய அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

அப்படியானால் ஏன் ஜனாதிபதி அடுத்த மூன்று வருடத்துக்கு அனைத்து கட்சிகளினதும் ஆதரவை கோர வேண்டும்? 

ஒன்பதாவது பாராளுமன்றின் இரண்டாவது கூட்டத்தொடரை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைத்து கொள்கை விளக்கவுரையை ஆற்றிய ஜனாதிபதி கோட்டாபய, நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களிலிருந்து வெற்றி பெற அனைத்துத்தரப்பினரினதும் ஆதரவை கோரியுள்ளார்.

முக்கியமாக எதிர்க்கட்சியினது ஆதரவையும் அவர் எதிர்ப்பார்த்து அவர் கொள்கை விளக்கவுரை ஆற்றினாலும் , உரைக்குப்பிறகு சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்ற தேநீர் விருந்துபசாரத்தில் எதிர்த்தரப்பினர் வரும் கலந்து கொள்ளாது பகிஷ்கரித்திருந்தமை அவரது கோரிக்கையை நிராகரிப்பதாகவே அமைந்துள்ளது எனலாம்.

பொதுவாக பாராளுமன்ற கூட்டத்தொடர் சம்பிரதாயங்களில் வரவு செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பு மற்றும் ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரைகளின் பின்னர் இவ்வாறு தேநீர் விருந்துபசாரங்கள் இடம்பெறுவது வழக்கம்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-23#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22