ஐ.சி.சி.யின் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்தார் சமரி அதபத்து

Published By: Vishnu

26 Jan, 2022 | 09:59 AM
image

(ஜெ.அனோஜன்)

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சமரி அதபத்து, பொதுநலவாய விளையாட்டுப் போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய பின்னர் ஐ.சி.சி.யின் மகளிர் டி:20 துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் ஆறு இடங்கள் முன்னேறியுள்ளார்.

மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்களில் சமரி அதபத்து 55.25 சராசரி மற்றும் 185.71 நிகர சராசரியுடன் மொத்தமாக 221 ஓட்டங்களை குவித்தார்.

இதனால் ஐ.சி.சி.யின் மகளிர் டி:20 துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் ஆறு இடங்கள் முன்னேறிய அவர் எட்டாவது இடத்தை பிடித்தார்.

இது தவிர மகளிர் டி:20 சகலதுறை வீரர்களுக்கான பட்டியலிலும் சமரி அதபத்து ஒரு இடம் முன்னேறி, ஏழாவது இடத்திற்கு வந்தார்.

Image

Image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22
news-image

டெல்ஹியுடனான போட்டியில் லக்னோவுக்கு சொந்த மண்ணில்...

2024-04-13 07:02:37