சீமெந்து மாபியாக்களை அடையாளம் காண விசேட சோதனை

Published By: Vishnu

25 Jan, 2022 | 07:25 AM
image

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு சீமெந்து பக்கெட்டுகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, குருணாகல், இரத்தினபுரி, பதுளை, மொனராகலை, அனுராதபுரம், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 56 சீமெந்து விற்பனை நிலையங்கள் அண்மைக்காலமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

சீமெந்து பக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்யாது மறுப்பது, கையிருப்பில் சீமெந்து இருக்கும் போது பற்றாக்குறையை காரணம் காட்டி, பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் விற்பனை செய்தல் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படுகின்றது.

அதன்படி, சட்டத்தை மீறும் விற்பனையாளர்களுக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகார சபை கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-22 06:14:23
news-image

யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற...

2025-03-22 05:04:39
news-image

சர்வதேச பல்கலைக்கழகங்களை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை...

2025-03-22 04:49:45
news-image

அரசாங்கம் விடுவித்த 323கொள்கலன்களும் யாருக்கு சொந்தமானவை;...

2025-03-22 04:45:51
news-image

யாழ்.நூல் எரிப்பு தொடர்பில் குழு அமைத்து...

2025-03-22 04:43:41
news-image

நாடளாவிய ரீதியில் 400க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள்...

2025-03-22 04:39:00
news-image

நிவாரண பொதியில் உள்ளடங்குவது சமபோசாவா அல்லது...

2025-03-22 04:34:24
news-image

வட,கிழக்கின் தேவைகளை கண்டறிந்தே நிதியொதுக்கீட்டைச் செய்ய...

2025-03-22 04:27:18
news-image

மே மாதத்தில் 8,9ஆம் திகதிகளில் மாத்திரம்...

2025-03-22 04:24:35
news-image

மீண்டும் ஐ.தே.க. ஆட்சியமைப்பதற்காக தீவிரமாக செயற்படுகின்றோம்...

2025-03-22 04:15:02
news-image

பேருந்து நடத்துனர் - லண்டன் பெண்ணுக்கு...

2025-03-22 04:10:32
news-image

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸுக்கு...

2025-03-21 21:25:13