நாட்டில் மேலும் 14 கொவிட் மரணங்கள் பதிவு

By T Yuwaraj

24 Jan, 2022 | 07:44 PM
image

நாட்டில் நேற்று  (23.01.2022) கொரோனா தொற்றால் மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 08 ஆண்களும் 06  பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

அந்த வகையில், 30 வயதுக்குட்பட்டவர்களில்  பெண் ஒருவரும், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில்  04 ஆண்களும், 03 பெண்களுமாக 07 பேரும்,  60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 04 ஆண்களும் 02  பெண்களுமாக 06 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா  தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 15,299 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இதுவரையான காலப்பகுதியில் அடையாளங்காணப்பட்ட தொற்றாளர்களில் 576,324 பேர் முழுமையாகக் குணமடைந்திருப்பதுடன் 10,263 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனவரியில் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி...

2022-11-30 16:45:02
news-image

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு கிடைக்க வேண்டிய...

2022-11-30 16:19:23
news-image

பண மோசடி : டுபாயிலுள்ள திலினியின்...

2022-11-30 20:19:59
news-image

தோட்டத் தொழிலாளர்களை பாதுகாக்காவிட்டால் எதிர்காலத்தில் தோட்டங்களில்...

2022-11-30 16:40:28
news-image

மாணவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பை பெற்றோரிடமே வழங்க...

2022-11-30 15:56:37
news-image

ஒருநாள் சேவையின் கீழ் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுகளின்...

2022-11-30 18:34:10
news-image

ஒரு குடும்பத்தின் ஆரோக்கியத்தை முழுமையாக இல்லாதொழித்துள்ள...

2022-11-30 16:31:06
news-image

முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி :...

2022-11-30 17:31:17
news-image

மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக்...

2022-11-30 16:55:29
news-image

யாழ். வர்த்தகர்கள் 12 பேருக்கு 3...

2022-11-30 17:21:40
news-image

தட்டிக்கழிக்கப்பட்டதை தொட்டுப் பார்க்கக்கூட தமிழர்கள் தயாரில்லை...

2022-11-30 16:25:40
news-image

யூடியூப்பை பார்த்து இராணுவத்தினரின் ஸ்னைப்பர் துப்பாக்கி...

2022-11-30 16:28:07