சம்பள அதிகரிப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து  முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் ஒன்றிணைந்த சங்கத்தினர் போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.

குறித்த போராட்டம் இன்று பொது நிர்வாகசேவை அமைச்சின் முன்பாக இடம்பெற்றது.


(படப்பிடிப்பு –தினேத் சமல்க)