நாட்டில் மேலும் 75 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி

By T. Saranya

22 Jan, 2022 | 08:23 PM
image

நாட்டில் மேலும் 75 பேருக்கு ஒமிக்ரோன் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு ஶ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right