ஆஸி மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டேவிட் மில்லரின் அதிரடியின் உதவியுடன் தென்னாபிரிக்க அணி 4 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி வோர்னர் மற்றும் சுமித் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் 6 விக்கட்டுகளை இழந்து 371 ஓட்டங்களை குவித்தது.
ஆஸி அணி சார்பில் டேவிட் வோர்னர் 117 ஒட்டங்களையும் சுமித் 108 ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி அணி 49.2 ஓவர்களில் 372 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.
தென்னாபிரிக்க அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய மில்லர் 79 பந்துகளில் 118 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக டேவிட் மில்லர் தெரிவு செய்யப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM