ஐக்கிய நாடுகளின் செயலாளராக போர்த்துக்கலின் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குட்டெர்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

இவர் ஐக்கிய நாடுகளின் அகதிகளின் தூதராக  10 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.