ரோஜா வடிவிலான பழமையான பவளப்பாறை கண்டுபிடிப்பு

21 Jan, 2022 | 12:14 PM
image

பிரெஞ்சு பொலினீசியாவின் தஹிதி கடற்கரையில் 100 அடி ஆழத்தில் 3 கிலோ மீட்டர் பரப்பில் ரோஜாக்கள் போன்ற வடிவிலான பழமையான பவளப்பாறைகளை கடல்சார் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கடலின் "ட்விலைட் மண்டலம்" என்று அழைக்கப்படும் ஆழத்திற்கு டைவிங் பயணத்தின் போது நவம்பரில் இந்த பாறை கண்டுபிடிக்கப்பட்டது 

இத்தகைய ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பவளப்பாறைகளில் இது மிகப்பெரிய ஒன்றாகும் என்று இந்த பணியை வழிநடத்திய ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு கூறுகிறது.

இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளில் இதுபோன்று இன்னும் பல இருக்கலாம் என்றும், நமக்கு அதுகுறித்து தெரியவில்லை எனவும் யுனெஸ்கோவைச் சேர்ந்த டாக்டர் ஜூலியன் பார்பியர் கூறியுள்ளார்.

"இது ஒரு கலை வேலை போல இருந்தது," என்று நீருக்கடியில் புகைப்படம் எடுக்கும் பிரெஞ்சு கலைஞர் அலெக்சிஸ் ரோசன்ஃபீல்ட் கூறுகிறார்.

எனவே இத்தகைய பாறை கண்டுபிடிக்கப்பட்டது ஒரு நல்ல செய்தி மற்றும் எதிர்கால பாதுகாப்பை ஊக்குவிக்கும்.

பவளப்பாறைகள் உலகெங்கிலும் உள்ள கடல்களில் வளர்ந்து பாறைகளை உருவாக்கும் சிறிய விலங்குகள் ஆகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழியின் கால் பாதங்களை உட்­கொள்­வதில் புதிய...

2022-09-30 12:57:29
news-image

சூறா­வ­ளிக்கு மத்­தியில் செய்தி வழங்­கும்­போது ஒலி­வாங்­கியை...

2022-09-30 12:36:10
news-image

கேக்கில் வடிவமைக்கப்பட்ட சுயவிபரக்கோவை

2022-09-28 12:52:07
news-image

ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில்...

2022-09-27 12:33:32
news-image

விவசாயத்தில் ஈடுபட்டுள்ள கணினிப் பொறியியலாளர்

2022-09-13 13:28:24
news-image

டுபாயில் நிலவு வடிவில் பிரம்மாண்டமாக சொகுசு...

2022-09-13 11:39:02
news-image

இரு தந்­தை­யர்­களைக் கொண்ட இரட்டைக் குழந்­தை­களை...

2022-09-08 12:34:41
news-image

உட­லு­றவில் ஈடு­பட்­டி­ருந்­த­போது கார் கடத்­தப்­பட்­டதால் நிர்­வா­ண­மாக...

2022-09-05 13:06:29
news-image

மண்டபம் அகதிகள் முகாமில் திருடர்களுக்காக வைக்கப்பட்ட...

2022-09-02 19:31:27
news-image

யுவ­தியை கட்­டிப்­பி­டித்து முத்­த­மிட்ட குரங்கு

2022-09-01 14:12:54
news-image

ராட்சத பூசனியில் அமர்ந்தபடி 61 கி.மீ...

2022-08-30 16:46:56
news-image

பேக்கரிகள் யாழில் மூடப்படும் அபாய நிலை...

2022-08-29 20:59:45