ஜனாதிபதி நடனம் ஆடுவது போன்று வெளியான காணொளி போலியானது - பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர்

Published By: Digital Desk 3

21 Jan, 2022 | 01:00 PM
image

சமூக வலைத்தளத்தளங்களில் தற்போது உலாவி  வரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடனம் ஆடுவது போன்றதான காணொளி போலியானது என பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜி. காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

சமூக வலைத்தளத்தில் பரப்பப்படும் காணொளி  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினுடையது அல்ல, இது தீய நோக்கத்துடன் பரப்பப்படுகிறது.

காணொளியில் உள்ள நபர் ஒரு வித்தியாசமான நபர், இது அவரது தனிப்பட்ட தருணம், அவரை ஜனாதிபதியாக காட்டுவதற்காக திரிபுப்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த காணொளி காட்சிகளை ஜனாதிபதி கோட்டபாயவென தெரிவித்து பகிர வேண்டாம் என்று காசிலிங்கம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49