பிக்பொஸ் பாவனிக்கு கொரோனா

Published By: Digital Desk 3

20 Jan, 2022 | 03:52 PM
image

பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான  நடிகை பாவனிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் உறுதுணை கதாபாத்திரங்களிலும் சீரியலிலும் நடித்து வந்த நடிகை பாவனி தமிழில் ‘ரெட்டை வால் குருவி’  சீரியல் மூலம் அறிமுகமானார். 

அதனைத்தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளவர், ‘பிக்பொஸ் சீசன் 5’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கடைசிநாட்கள் வரை சிறப்பாக விளையாடி மூன்றாவது இடத்தினைப் பிடித்தார். 

கடந்தவாரம்தான் ‘பிக்பொஸ்’ நிகழ்ச்சி முடிந்தது. இந்நிலையில், பாவனி தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கிறார் . 

அதில், ”லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை எனது நலம் விரும்பிகளுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். வைத்தியர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35
news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03
news-image

ரசிகர்களையும் தொண்டர்களையும் விசில் போட சொல்லும்...

2024-04-15 16:43:48
news-image

ராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ஹண்டர்'

2024-04-15 16:44:20
news-image

ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்'...

2024-04-15 16:29:01
news-image

மக்கள் செல்வன்: விஜய் சேதுபதி -...

2024-04-15 03:14:19