சதீஷ் கிருஷ்ணபிள்ளை    

இதனை தீ-நுண்மி என்பார்கள். நச்சுயிரி என்றும் கூறுவர்கள். உயிர்களைத்தின்பதாலும், மனிதகுலத்திற்கு தீமை செய்வதாலும் அப்படிச் சொல்லியிருக்கலாம்.

 தற்போது ஒரு மனிதரும், ஒரு நாடும் நீதிமன்றம் வரையில் சென்றிருக்கின்றார்கள்.மனிதர் சாமான்யமானவர் அல்லர். 

உலகின் முதற்தர டெனிஸ் வீரர். நாடும் அப்படித்தான். சமநீதிகொண்ட சமூகம் பற்றி சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளும் தேசம்.

 செர்பிய வீரர் நொவாக் ஜோகோவிச்சுக்கு அவுஸ்திரேலிய பகிரங்க சுற்றுத்தொடரில்வெற்றிக்கிண்ணம் பற்றிய கனவு இருக்கின்றது. 

அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில், பிரதமர்ஸ்கொட் மொறிசன் கூறியதைப் போல, எந்தக் கொம்பனாக இருந்தால் என்ன, சட்டம் சட்டம் தானென்பதைநிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

 ஜோகோவிச் உலக கிரான்ஸ்லாம்பில் 20 தடவைகள் வெற்றிக்கிண்ணம் சுவீகரித்தவர்,நாளை திங்கட்கிழமை விக்டோரியா மாநிலத்தின் மெல்பேர்ணில் ஆரம்பமாகும் சுற்றுத்தொடரிலும்வெற்றி கண்டால், அவர் உலக சாதனையாளராவார். 

 அவுஸ்திரேலியா, கொரோனா விதிமுறைகளில்இறுக்கம் காட்டும் நாடு.  அங்கு அடிக்கடி முடக்கநிலைஅமுலாவது வாழமை. தடுப்பூசி போட்டுக்கொள்வதும் அங்கு கட்டாயமாகும். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-16#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/