பதவியை நீடிக்க பொதுவாக்கெடுப்பு?

Published By: Digital Desk 2

19 Jan, 2022 | 02:44 PM
image

சத்ரியன்

“ஜனாதிபதியின்பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு பொதுவாக்கெடுப்பை நடத்துவதற்குதற்போது சட்டத்தில் இடமில்லை. அது ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் தான் என்று தெளிவாகவரையறுக்கப்பட்டுள்ளது”

அண்மையில் சியம்பலாண்டுவவுக்குச்சென்றிருந்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிகழ்த்திய உரையில் தனது பதவிக்காலத்தைநீடிப்பதற்கான பொதுவாக்கெடுப்பை நடத்துவது பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

தாம் ஆட்சிக்கு வந்த பின்னர் எந்தவெளிநாட்டுக் கடனையும் பெறவில்லை என்று ஜனாதிபதி கூறியதும், விவசாயிகளைச்சந்தித்தபோது, பெரும்போக பயிர்ச்செய்கையில் இராணுவத்தை ஈடுபடுத்தப் போவதாககூறியதும், பரவலாக கவனிப்புக்குரிய விடயங்களாக ஊடகங்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது.

பொதுவாக்கெடுப்பு தொடர்பாக அவர்குறிப்பிட்ட விடயம் ஆழமானது என்ற போதும் ஊடகங்களினால் அது பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.

அண்மையில் தலதா மாளிகைக்குச்சென்றபோது இளைஞன் ஒருவர், கொரோனா பரவலினால், 2020, 2021ஆண்டுகள் இழக்கப்பட்டுவிட்டன. 

அதற்குப் பதிலாக, ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்குநீடிக்குமாறு பொதுவாக்கெடுப்பை நடத்த முடியாதா என்று கேள்வி எழுப்பியதாக தனதுஉரையில் குறிப்பிட்டிருக்கிறார் ஜனாதிபதி.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-16#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான...

2025-03-17 22:45:03
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சந்திப்புகள்- கலந்தாலோசனைகள்...

2025-03-17 16:13:28
news-image

பெண்கள் மீதான அரசியல் அவதூறுகளும் சவால்களும்

2025-03-17 10:28:59
news-image

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி...

2025-03-16 15:31:15
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின்...

2025-03-16 15:25:50
news-image

தடுமாறும் தமிழ்க்கட்சிகள்

2025-03-16 14:51:10
news-image

1980களின் வதை முகாம் குறித்து இலங்கை...

2025-03-16 15:03:08
news-image

ஈரான் மூலோபாயம்

2025-03-16 13:25:56
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ரொட்ரிகோ டுட்டர்த்தே

2025-03-16 13:07:00
news-image

கிரிபத்கொடையில் கடத்தப்பட்ட சுகி ; என்னை...

2025-03-16 12:15:22
news-image

“காஸாவில் பாலியல் வன்முறை, இனப்படுகொலை நடவடிக்கைகள்”...

2025-03-16 11:54:02
news-image

லண்டனில் வறுக்கப்பட்ட ரணில்

2025-03-16 11:38:23