ஒன்பதாவது பாராளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ சற்று முன்னர் பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளார்.

Image

பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோர் பாராளுமன்ற நுழைவாயிலில் வரவேற்றனர்.

கோட்டாபாய ராஜபக்ஷவை தவிர பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் விசேட அழைப்பாளர்களும் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.