பீஜிங்கில் முதல் ஒமிக்ரோன் தொற்று பதிவானது

Published By: Digital Desk 3

17 Jan, 2022 | 10:31 AM
image

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள சீன தலைநகர் பீஜிங்கில் ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஹைடியன் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு நபருக்கு பரிசோதனை செய்ததில் ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் முடிவு எதிர்மறையாக வந்துள்ளது. 

இந்நிலையில், தொற்றுக்குள்ளான தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒமிக்ரோன் தொற்று பீஜிங்கில் கண்டறியப்பட்டதையடுத்து, சீனா கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.

பீஜிங் நகருக்குள் வருபவர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றுகளை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை போடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய பிரதேச மருத்துவமனையில் தீவிபத்து: 190...

2025-03-17 10:27:51
news-image

வடக்கு மசெடோனியாவில் இரவு விடுதியில் தீ...

2025-03-16 14:34:32
news-image

பலநாடுகளிற்கு எதிராக போக்குவரத்து தடை -...

2025-03-16 12:43:01
news-image

“உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது...

2025-03-16 11:53:38
news-image

பத்திரிகையாளர்கள் நிவாரண பணியாளர்கள் மீது இஸ்ரேல்...

2025-03-16 10:47:17
news-image

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா...

2025-03-16 07:38:57
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ...

2025-03-15 12:07:55
news-image

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல்...

2025-03-14 15:44:10
news-image

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்...

2025-03-14 14:33:13
news-image

பாலஸ்தீன மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி...

2025-03-14 13:56:27
news-image

போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம் ஆனால்.....

2025-03-14 13:24:45
news-image

புகையிரதத்தின் மீது பிரிவினைவாதிகளின் தாக்குதலிற்கு இந்தியா...

2025-03-14 12:53:23