டுபாய் செல்லும் விமானத்தில் ஜோகோவிச்

Published By: Vishnu

16 Jan, 2022 | 05:33 PM
image

டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் ஞாயிற்றுக்கிழமை மாலை டுபாய் செல்லும் விமானத்தில் ஏறியுள்ளார்.

Serbian tennis player Novak Djokovic walks in Melbourne Airport before boarding a flight, after the Federal Court upheld a government decision to cancel his visa to play in the Australian Open, in Melbourne, Australia, January 16, 2022. REUTERS/Loren Elliott

நோவக் ஜோகோவிச்சின் விசாவை இரண்டாவது முறையாகவும் இரத்து செய்யும் அவுஸ்திரேலிய அரசங்கத்தின் முடிவினை பெடரல் நீதிமன்றம் இன்றைய தினம் உறுதி செய்தது.

இதனால் டென்னிஸ் உலகின் நம்பர் வன் வீரரான நோவக் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தலை எதிர்நோக்க வேண்டியிருந்ததுடன், ஆஸி. ஓபனில் பங்கெடுக்கும் வாய்ப்பும் இல்லாமல் போனது.

இந் நிலையிலேயே ஜோகோவிச்சின் நீதிமன்ற தீப்புக்கு சில மணிநேரங்களின் பின்னர் மெல்போனில் இருந்து டுபாய் செல்வதற்காக எமிரேட்ஸ் விமானத்தில் ஏறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று சோண்டர்ஸ் - யங் சில்வர்,...

2024-03-03 09:40:12
news-image

107ஆவது பொன் அணிகளின் சமர் :...

2024-03-03 09:38:44
news-image

யூபி வொரியர்ஸிடம் வீழ்ந்த குஜராத் ஜயன்ட்ஸின்...

2024-03-02 14:30:01
news-image

விக்டரி - குறே கழகங்களுக்கு இடையிலான...

2024-03-02 14:01:12
news-image

குசல் பெரேராவுக்குப் பதில் நிரோஷன் திக்வெல்ல

2024-03-01 22:47:20
news-image

ரசிகர்களை கோபமூட்டிய ரொனால்டோவுக்கு ஒரு போட்டித்தடை,...

2024-03-01 17:22:29
news-image

ஆஸி. வீரர் க்றீன் ஆட்டம் இழக்காமல்...

2024-03-01 16:18:07
news-image

டெல்ஹியின் வெற்றியில் கெப், ஜொனாசன், ஷஃபாலி...

2024-03-01 15:05:04
news-image

ஒலிம்பிக் விழாவுக்கான பாதுகாப்பு திட்டங்களைக் கொண்ட...

2024-02-29 20:04:27
news-image

பங்களாதேஷுடனான தொடர்களில் திறமையை வெளிபடுத்த முடியும்...

2024-02-29 14:55:53
news-image

பங்களாதேஷுடனான முதல் இரண்டு ரி20 போட்டிகளில்...

2024-02-28 23:55:46
news-image

பொதுநலவாய செஸ் போட்டியில் இலங்கைக்கு ஒரு...

2024-02-28 21:19:17