யோசித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி பொரெஷ்ட் ஆகியோர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளனர்.

குறித்த இருவரும் இன்று காலை நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு வருகைத்தந்துள்ளனர்.

தெஹிவளையில் உள்ள வீடு மற்றும் காணி தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே இவர்கள் இருவரும் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளனர்.