இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தலைவர் பொறுப்பில் இருந்து விராட் கோஹ்லி விலகல்

Published By: Vishnu

16 Jan, 2022 | 12:41 PM
image

இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான டெஸ்ட் கிரக்கெட் தலைவரான விராட் கோஹ்லி, தென்னாபிரிக்காவுக்கு எதிரான எதிர்பாராத தொடர் தோல்வியையடுத்து தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

கோஹ்லி முன்னதாக 2021 டி-20 உலகக் கிண்ணத்துக்கு பிறகு இந்திய டி-20 அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். பின்னர் ஒருநாள் அணியின் தலைமைப் பொறுப்பும் ரோகித் சர்மாவிடம் போனது.

தற்போது டெஸ்ட் அணித் தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகியது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பி.சி.சி.ஐ. - விராட் கோஹ்லிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு மற்றும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி ஆகிய காரணங்களே அவரது விலகளுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் இடையில் எம்.எஸ் தோனி விலகியதும், டெஸ்ட் தலைவராக விராட் கோஹ்லி நியமிக்கப்பட்டார்.

அப்போதிருந்து 68 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தி சாதனை படைத்த அவர், 40 வெற்றிகளையும் 17 தோல்விகளையும் தலைவர் பதவியிலிருந்து அணிக்காக பெற்றுக் கொடுத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோஹ்லியின் சாதனை

  • அதிக வெற்றிகளை அணிக்காக பெற்றுக் கொடுத்த தலைவர் (40)
  • அதிகளவான ஓட்டங்களை பெற்ற இந்திய அணியின் தலைவர் (5864)
  • இந்திய அணியின் தலைவராக அதிகளவான சதங்கள் (20)
  • இந்திய அணியின் தலைவராக அதிகளவான இரட்டை சதங்கள் (7)
  • இந்திய அணியின் தலைவராக அதிகளவான ஓட்ட சராசரி (54.80)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49