புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் போராட்டம் கைவிடப்பட்டது!

Published By: Vishnu

14 Jan, 2022 | 06:09 PM
image

இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் உடன் அமுலுக்கு வரும் வகையில் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், ரயில் சேவைகள் வழமைக்கு திரும்புவதற்கு கால அவகாசம் எடுக்கும் என சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று வியாழக்கிழமை முன்னெடுத்திருந்த வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்து , சில மணித்தியாலங்களின் பின்னர் திடீரென இன்று நண்பகல் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சங்கத்தின் துணைத் தலைவரை பணி இடைநீக்கம் செய்ய நிர்வாகம் எடுத்த தன்னிச்சையான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுத்தனர்.

இதனால் புகையிரத பயணச்சீட்டுக்களை வழங்குதல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்தன. இதன் காரணமாக பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41