நாட்டில் மேலும் 14 கொரோனா மரணங்கள் பதிவு

By T Yuwaraj

12 Jan, 2022 | 07:55 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் இன்று புதன்கிழமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட 14  மரணங்களுடன் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15 163 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 7 ஆண்களும் 7 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 11 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right