கட்டாரில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்துக்கு பூட்டு

Published By: Vishnu

12 Jan, 2022 | 04:02 PM
image

கொவிட்-19 தொற்று கவலைகள் காரணமாக கட்டாரில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என்று தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

குறித்த தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமையினால் மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தூதரக கடமைகள் ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

எனவே சேவை பெறுநர்கள் அவசர சேவைகளுக்காக (+974) 77388977 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறும் தூதரகம் தெரிவித்துள்ளது.

May be an image of text that says 'விஷேட அறிவித்தல் இத் தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் சிலருக்கு கோவிட்-19 தொற்று றுதிப்படுத்தப்பட்டுள்ளதால் டுள்ளதால் 01 2022 ம் திகதிவரை தூதரகம் முடப்பட்டிருக்கும். மீண்டும் 2022 ம் திகதி பொதுமக்கள் சேவைக்காக இத் தூதரகம் திறக்கப்படவுள்ளது. தயவு செய்து அவசர சேவைகளுக்கு மட்டும் கீழுள்ள இலக்கத்திற்குத் தொட ர்பு கொள்ளவும்,(+974) 77388977) சிரமத்திற்கு வருந்துகிறோம் 12 ஜனவரி 2022 இலங்கைத் தூதரகம் டோஹா கட்டார்'

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08