ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவியாக 308 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு முன்பு தலிபான் கையகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆப்கானிஸ்தான் பெரும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இந் நிலையில் அமெரிக்காவின் இந்த உதவியினை வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் எமிலி ஹார்ன் செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் உறுதிபடுத்தினார்.
அமெரிக்காவின் இந்தி உதவியானது சுதந்திரமான மனிதாபிமான அமைப்புகளின் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு கிடைக்கும்.
தங்குமிடம், சுகாதாரப் பாதுகாப்பு, அவசர உணவு மற்றம் குடிநீர் தேவை, சுகாதாரம் ஆகிய தேவைகளை பூர்த்தி செய்ய உதவித் தொகை பயன்படுத்தப்படும்.
ஆப்கானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதிலிருந்து நாட்டின் நீண்டகாலப் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM