நடிகர் சிம்புவுக்கு டாக்டர் பட்டம்

By T. Saranya

11 Jan, 2022 | 03:45 PM
image

நடிகர் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் தந்து கௌரவபடுத்துவதாக வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.  அதையொட்டி இன்று (11) சிலம்பரசனுக்கு டாக்டர் பட்டம் தந்து கௌரவப்படுத்தியுள்ளது வேல்ஸ் பல்கலைக்கழகம். 

இந்த டாக்டர் பட்டம் சிம்பு சினிமா துறையில் தனிச்சிறப்போடு விளங்குபவர் என்பதன் அடிப்படையில் தரப்பட்டுள்ளதாக வேல்ஸ் பல்கலைக்கழக போராசிரியர், நிறுவனர் மற்றும் தலைவருமான டாக்டர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி ஆர் , சிவாஜிகணேசன் கமல்ஹாசன், விஜய் மற்றும் விக்ரம் வரிசையில் தற்போது சிலம்பரசனும் இணைத்துள்ளார்.

வெந்துதணிந்தது காடு, கொரோனா குமார் போன்ற படங்களை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right