பல்வேறு அமைச்சுகளின் கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் பொறுப்புகளை திருத்தியமைத்து, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் நேற்றிரவு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட இங்கே அழுத்தவும்