(எம்.மனோசித்ரா)

நாட்டில் இன்று திங்கட்கிழமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மரணங்களுடன் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15 134 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 8 ஆண்களும் 7 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 9 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர்.