கலாநிதி சுபாஷினி பத்மநாதனின் பரத நாட்டிய நிகழ்ச்சி நேரலையில்

By T. Saranya

10 Jan, 2022 | 03:23 PM
image

பிரபல பரத நாட்டியக் கலைஞரும் அறிஞருமான, கலாநிதி சுபாஷினி பத்மநாதன், விரிவுரை மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சியை கதம்பம் என்ற தலைப்பில் நேரலையில் நடத்துகின்றார்.

ஜனவரி 14, 2022 வெள்ளிக்கிழமை அன்று வரும் மகர சங்கராந்தி (தைப்பொங்கல்) பண்டிகையை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியை மாலை 6.00 மணிக்கு கீழ்வரும் இணைப்பினூடு கண்டு களிக்கலாம்.

SVCC, Colombo FACEBOOK பக்கத்தில் https://www.facebook.com/ICCRSriLanka

முக்கிய செய்திகள்

icon-left
icon-right