ஈழத்தின் முக்கிய இலக்கிய ஆளுமையான டொமினிக் ஜீவா ஞாபகார்த்தமாக  வழங்கப்படவிருக்கும் மல்லிகை ஜீவா விருது 2022, ஈழத்தின் சிறுகதை ஆளுமையான க.கோபாலப்பிள்ளைக்கு வழங்கப்படவுள்ளது.

இவ்விருது வழங்கல் 28 ஆம் திகதி பிம்பங்கள் வழியே நடைபெறும். முதலாவது  டொமினிக் ஜீவா நினைவேந்தல் நிகழ்வில் வழங்கப்படும். 

க.கோபாலப்பிள்ளை டொமினிக் ஜீவா போல் சாதி அரசியலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் படைப்புகளை படைத்து வருபவர் என்பது குறிப்பிடதக்கது.